வங்கதேசம் ஆக, 18
வங்கதேச கலவரத்திற்கு 650 பேர் பலியாக இருப்பதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டங்கள் கலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் 10 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளது.. அதில் ஜூலை 16-ஆகஸ்ட் 4 காலத்தில் 400 பேரும் ஆகஸ்ட் 5, 6 ம் தேதிகளில் 250 பேரும் பலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கைது, உயிர்பலி குறித்து பாரபட்ச விசாரணை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.