ஸ்ரீஹரிகோட்டா ஆக, 16
பூமி கண்காணிப்புக்கான இ.ஓ.எஸ்.08 செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி-டி3ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 9:17 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளதாகவும் இதன் பனிக்காலம் ஓராண்டாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.