திருப்பத்தூர் ஆக, 16
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் மாரடைப்பால் காலமானார். உடல் நல பாதிப்பால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயர் பெற்று பிரிந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அவரது மறைவிற்கு இபிஎஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.