சென்னை ஆக, 15
நடிகர் விஜய்யை எப்போது சந்தித்தாலும் ஒருவிதமான பதற்றம் தொற்றிக் கொள்வதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் சிரஞ்சீவியை சந்திக்கும்போது இருக்கும் அதை உணர்வு விஜயை சந்திக்கும் போதும் இருப்பதாகவும் அவர் மீதுள்ள மரியாதை எப்போதும் மாறாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.