Spread the love

சென்னை ஆக, 4

இன்ஜினியர்களுக்கு இந்திய கடற்படையில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் SSC EXECUTIVE பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் 18 பணியிடங்களுக்கான ஆசிரியர்கள் நடைபெற இருப்பதாகவும், விண்ணப்ப பதிவு இரண்டாம் தேதி முதல் நடைபெறுவதாகவும், விண்ணப்பிக்க 16-ம் தேதியை கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதியாக MSC,BE,B.TECH,M.TECH நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *