சென்னை ஜூலை, 16
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இந்த துரைமுருகன் தலைமையில் நடைபெற உள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின் படி தமிழகத்துக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இதனை கண்டித்துள்ள தமிழக அரசு இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இது எதிர்க்கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்கிறது.