Spread the love

காஷ்மீர் ஜூலை, 9

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மச்சேரி பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் ராணுவ வாகனம் மீது கையறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நான்கு வீரர்கள் சம்பவ வெளியிடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *