சென்னை ஜூன், 29
தற்போது வெப் தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் ஆதித்யா ராய் கபூர் நாயகனாக நடிக்கும் ரக்த பீஜ் என்ற தொடரில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராஜ், டி கே ஆகியோர் இயக்கம் இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பேமிலி மேன்-2, சிட்டாடல்: ஹனி பல்லி போன்ற வெப் தொடர்களில் சமந்தா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது