சென்னை ஜூன், 18
ஹட்சன் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் ஆரோக்யா பால் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்துள்ளது. கொரோனாவுக்கு பின் பால் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், முதல் முறையாக தனியார் நிறுவனம் விலையை குறைத்துள்ளது. இனி அரை லிட்டர் ஆரோக்கிய பால் பாக்கெட் 36 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாக்கெட் 68 ரூபாய்க்கும் விற்கப்படும். ஆரோக்கியா தயிர் விளையும் கிலோவுக்கு நான்கு ரூபாய் குறைக்கப்பட்டு 67 ரூபாயாக விற்பனையாகிறது.