சென்னை ஜூன், 13
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்று வருகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது படத்தில் தான் இருக்கும் நடித்துள்ள கதாபாத்திர புகைப்படத்தை விக்ரம் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தலையில் முண்டாசுடன், மூக்கில் மூக்குத்தி வித்தியாசமான வேடத்தில் உள்ளார்.