சென்னை மே, 29
பிளஸ் 1 மாணவர்கள் www.gge.tn.gov.in என்ற இணையதளத்தில் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கான விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து ஜூன் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மறு மதிப்பீட்டுக்கு பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505 செலுத்த வேண்டும். மறு கூட்டல் || உயிரியல் பாடம் மட்டும் ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205 கட்டணமாக செலுத்த வேண்டும்.