Spread the love

ராமநாதபுரம் மே, 29

இந்திய விமானப்படையில் இசை கலைஞர் தேர்விற்கு பெங்களூரு ஏழாவது ஏர் மேன் தேர்வு மையத்தில் ஜூலை 3 முதல் 12 வரை ஆட் சேர்ப்பு நடைபெற உள்ளது. இத்தேர்வு குறித்த முழு விபரங்களை https://agnibathvayu.cdac.in/என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு விருப்பம், தகுதி உள்ளோர் ஜூன் 5க்குள் இணையதளம் மூலம் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *