பாலஸ்தீனம் மே, 26
பாலஸ்தீனில் புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக நேற்று இஸ்ரேல் பகுதிகள் பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. 8 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரில் இதுவரை 30,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.