சென்னை மே, 23
ரயிலில் வெளியூர் செல்லும் பயணிகள் கட்டணமின்றியும், கட்டணம் செலுத்தியும் பேக், சூட்கேஸ் கொண்ட லக்கேஜ் உடன் எடுத்துச் செல்ல சில விதிகள் உள்ளது. அதை தெரிந்து கொள்ளலாம். ஏசி பெட்டியில் பயணிப்போர் 70 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம். இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் 40 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டியில் 35 கிலோ வரையிலும் லக்கேஜ் எடுத்து செல்லலாம்.