சென்னை மே, 19
வேலை, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக வெளிநாடு வெளி மாநிலங்களுக்கு புலம்பெயரும் தமிழர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளது. 18 முதல் 55 வயது வரை உள்ள தமிழர்கள் https://nrtamils.thn.gov.in ல் ஒருமுறை பதிவு கட்டணமாக இருநூறு ரூபாய் செலுத்தி உறுப்பினர் அட்டை பெற்றால் காப்பீட்டு தொகை 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை பெறலாம் என அறிவித்துள்ளது.