Spread the love

சென்னை மே, 16

உதாரணமாக சிலிண்டரில் A2024 எனக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த சிலிண்டர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அர்த்தம். A என்பது ஜனவரி முதல் மார்ச், B என்பது ஏப்ரல் முதல் ஜூன், C என்பது ஜூலை முதல் செப்டம்பர், D என்பது அக்டோபர் முதல் டிசம்பர் குறிக்கக்கூடிய காலகட்டங்கள் ஆகும். இதன் மூலம் சிலிண்டர் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் பரிசோதிக்கப்பட்ட பின் அடுத்த சோதனைக்கான தேதி சிலிண்டரின் ஒட்டப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *