சென்னை மே, 9
சமீபகாலமாக ரீ ரிலீஸ் படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. புதிய படங்களை விட ரீ ரிலீஸ் ஆகும் படங்கள் அதிக வசூலையும் நீட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற RRR படம் நாளை ரிலீஸ் ஆகிறது. எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தின் ராம்சரண் ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடிப்பில் வெளியான இப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.