Spread the love

சென்னை மே, 1

கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில் தங்கத்தின் தேவை 8% அதிகரித்து 136 டன்னாக இருந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 126 டன்னாக இருந்தது. மதிப்பு அடிப்படையில் 20% உயர்ந்து ₹63,090 கோடியில் இருந்து ₹75,470 கோடியாக அதிகரித்துள்ளது ஆபரண தங்கத்தின் தேவையை பொருத்தமட்டில் 4 சதவீதம் அதிகரித்து 95.5 டன்னாகவும், முதலீடு 19% சதவீதம் அதிகரித்து 41 டன்னாகவும் இருந்தது. இதில் ஆர்பிஐ 19டன் தங்கம் வாங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *