சென்னை ஏப்ரல், 28
நீதிமன்ற உத்தரவுபடி மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோசியல் ஆக்டிவ் நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுகிறதா ?மன ரீதியில் பாதிப்புக்கு ஆளாகிறார்களா? பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் நிகழ்வுகள் நடந்ததா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தியுள்ளது.