Spread the love

புதுடெல்லி ஏப்ரல், 1

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தபடி புதிய வரி விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில் மத்திய நிதி அமைச்சகம் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஏப்ரல் 1 முதல் எவ்வித புதிய வரி நடைமுறையும் அமலுக்கு வரவில்லை என விளக்கம் அளித்த நிதி அமைச்சகம் வரி செலுத்துவோர் தங்களுக்கு எது நன்மை பயக்கும் என்று நினைக்கிறார்களோ அந்த வழிமுறையை தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *