சென்னை மார்ச், 24
பெலினோ வேகன் ஆர் வாகனங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து ரீகால் செய்வதாக maruti suzuki அறிவித்துள்ளது. 2019, ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலத்தில் தயாரிக்கப்பட்ட 11,851 பெலினோ மற்றும் 4,190 வேகன் ஆர் கார்களின் எரிபொருள் பம்ப் மோட்டாரில் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து வாகனங்களை திரும்ப பெற்று புது பாகத்தை இலவசமாக மாற்றியும் தருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.