கர்நாடக பிப், 19
பஞ்சுமிட்டாய்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரோட்டோமின் பி என்ற ரசாயனத்தை கலந்து விற்பனை செய்தது ஆய்வில் உறுதியானதை தொடர்ந்து, தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பஞ்சுமிட்டாய்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை இதனை பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.