சென்னை பிப், 18
நிறம் ஏற்றப்பட்ட பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டதால், நிறமின்றி வெள்ளை பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறது. இளஞ்சிவப்பு, பச்சை உள்ளிட்ட பல வண்ணங்களில் இதுவரை பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வாறு நிறம் ஏற்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை சேர்ப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்பட்ட பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.