சென்னை பிப், 4
கன்னியாகுமரி, கோவையிலிருந்து இன்று சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி-எழும்பூருக்கு இரவு 8:30 மணிக்கும், கோவை-சென்ட்ரலுக்கு இரவு 11:30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மறு மார்க்கமாக நாளை எழும்பூர்-குமரிக்கு மதியம் 1 மணிக்கு சென்ட்ரல்-கோவைக்கு நாளை 10.20 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.