சென்னை பிப், 3
பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாளை ஒட்டி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் இன்று அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. காலை காமராஜர் சாலையிலிருந்து புறப்படும் இந்த பேரணியில் அமைச்சர்கள் மூலம் திமுக தொண்டர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளதால் அவர் பேரணியில் கலந்து கொள்ளவில்லை.