இஸ்ரேல் டிச, 31
காஜாவில் பல லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியது, ஹமாஸூக்கு எதிரான போர் என்னும் பல மாதங்கள் தொடரும், அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம் தங்களுக்கு தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் ஆயுதங்களுக்கும் நன்றி என்றார்.