புதுடெல்லி டிச, 31
ரயில் நிலையங்கள் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப வசதிகள் மாற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. ரயில் நிலைய நுழைவாயில் பெட்டிகளில் சிரமமின்றி ஏறுவதற்கான வசதி, ப்ரைலி எழுத்து பெயர் பலகைகள், உதவி மையங்கள், உயரம் குறைந்த டிக்கெட் கவுண்டர்கள் உள்ளிட்ட வசதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது குறித்து ஜனவரி 29ம் தேதிக்குள் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.