சென்னை டிச, 15
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15ம் தேதி அன்று சர்வதேச தேநீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக தேநீர் தான் அதிகம் குடிக்கும் பானமாக உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை தேநீர் குடிக்கவில்லை என்றால் சிலருக்கு பொழுது போகாது அந்த அளவிற்கு தேநீர் நம் வாழ்வில் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. அதனால் தான் தேதி தேயிலை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.