சென்னை டிச, 14
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் உடற்கல்வி இயக்குனர் 232 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் வரும் 18ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு Annauniv என்ற இணையதளத்தில் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.