சென்னை டிச, 10
விசாகப்பட்டினம் மும்பை உள்ளிட்ட 12 கடலோர நகரங்கள் அபாயத்தின் விளிம்பில் உள்ளதாக IPCCஅதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில் படிப்பாறைகள் உருகுவதை காலநிலை மாற்றம் வேகப்படுத்தியுள்ளது. 21 ம் நூற்றாண்டில் இறுதியில் மூன்று அடி வரை கடல் மட்டம் உயரும் இது உலக அளவில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 100 கோடிக்கும் அதிகமான மக்களை பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது.