நியூயார்க் டிச, 3
இமயமலையில் பனிப்பாறைகள் அபாய அளவில் உருகி வருகிறது என்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் ஆண்டோனியா எச்சரித்துள்ளார். புவி வெப்பமடைந்து வருவதன் நேரடி தாக்கத்தால் இது நிகழ்கிறது. பனிப் பாறைகள் முழுவதுமாக மறைந்து விட்டால் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீரோட்டம் குறைந்துவிடும். இதனால் அதனை சார்ந்திருக்கும் நாடுகளுக்கு பேரழிவு ஏற்படக்கூடும் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.