Spread the love

சென்னை நவ, 30

இந்தியாவில் முதன்முறையான பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2024-25 கல்வியாண்டுக்கான JEE முதல்கட்ட தேர்வு ஜன 24-பிப் 1 வரை நடக்கிறது. தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடைபெறும் JEE நுழைவுத் தேர்வுக்கு jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிப் 12 ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *