சீனா நவ, 24
கொரோனா பேருடருக்கு பிறகு தற்போது மர்ம காய்ச்சல் மிக வேகமாக பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது மாகாணங்களில் காய்ச்சல் பாதித்த குழந்தைகளால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு மர்ம காய்ச்சல் விபரங்கள் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை அளிக்குமாறு சீனாவிடம் கூறியுள்ளது.