கீழக்கரை நவ, 22
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அலவாய்கரைவாடி பீடருக்கு உட்பட்ட பகுதிகளான அலவாய்க்கரைவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்த கல் புதூர், கிழக்கு தெரு, புது கிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டமஸ் ரோடு, பட்டாணி அப்பா, பெத்தரி தெரு, ஸ்ரீநகர், 21 குச்சி, பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, அன்பு நகர், அண்ணா நகர், தாலுகா அலுவலகம், முனீஸ்வரம், எம்எம்கே பல்க் எதிர்புறம், புதிய பேருந்து நிலையம், பாத்திமா காலனி பாத்திமா எஸ்டேட் ஆகிய இடங்களில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.