பிரிட்டன் நவ, 1
கிராண்ட் ஸ்விஸ் ஓபன் செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் இந்திய வீரர்கள் விதித் குஜராத்தி, வைஷாலி ஆகியோர் வென்று முன்னிலை பெற்றுள்ளனர். 11 சுற்றுகளாக நடக்கவுள்ள இத்தொடரின் ஆறாவது சுற்று பிரிட்டனில் ஐல் ஆப் மேனில் நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் நீமானை வீழ்த்தி, முதல் இடம்பிடித்துள்ளார். தமிழக வீராங்கனை வைஷாலி ரஷ்யாவின் கோரியாச்சினாவுடன் டிரா செய்து 4.5 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.