Spread the love

புதுடெல்லி நவ, 1

19 கிலோ வணிக சிலிண்டர் விலை ₹1898 ஆக விற்பனையான நிலையில், இந்த மாதம் ₹101 உயர்ந்து ₹1,999 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. விலை உயர்வால் கடை நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இன்றி ₹918க்கு விற்பனையாகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *