ராமேஸ்வரம் அக், 15
விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் இன்று. அவரது 82 வது பிறந்தநாள் விஞ்ஞானி முதல் குடியரசு தலைவர் வரை நாட்டின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் இன்றியமையாதது. கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும். சிந்தனைகள் செயல்களாகும் என இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்.