சென்னை அக், 11
சென்னை பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளன துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குழு அமைப்பதில் ஆளுநருக்கு உயர்கல்வித்துறைக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும், துணைவேந்தர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.