இஸ்ரேல் அக், 9
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவின் மிக வலுவான ஆதரவு இஸ்ரேலுக்கு முக்கியமின்றி இஸ்ரேல் தூதர் நவோர் கிலான் கூறியுள்ளார். அவர் பேசியது, உலக அளவில் இந்தியா செல்வாக்கு மிக்க நாடாக உள்ளது அத்துடன் தீவிரவாத சவாலை அறிந்த நாடாக இந்தியா உள்ளது. எனவே இந்தியாவின் மிக வலுவான ஆதரவின் மூலம் ஹமாஸ் அமைப்பின் அட்டூழியங்களை தடுக்க எங்களுக்கு திறன் அதிகரிக்கும் என்றார்.