Spread the love

நீலகிரி அக், 2

குன்னூரில் நேற்று சுற்றுலா பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் முதல்வர் அறிவித்த நிவாரணத் தொகையையும் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *