புதுடெல்லி செப், 30
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக குண்டு எறிதலில், 72 ஆண்டுகளுக்கு பின் வெண்கல பதக்கம் வென்ற கிரண் பாலியன், துப்பாக்கி சுடுதல் ஐஸ்வரி பிரதாப் சிங், மகளிர் ஸ்குவாஷ் அணி, ஆடவர் டென்னிஸ் அணிகளுக்கு தனது பதிவு மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர்களின் வீரர்களின் சாதனை தொடர வேண்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.