சென்னை செப், 25
தந்தை கமல்ஹாசன் உடன் இணைந்து சுயாதீன இசையா ஆல்பம் ஒன்றை உருவாக்க ஸ்ருதிஹாசன் முடிவெடுத்துள்ளார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் தெரிவித்த சுருதி, இசை ஆல்பத்தை உருவாக்க அதை நினைக்கும் போது உற்சாகம் பெறுவதாக கூறினார். இதற்கு முன் எட்ஜ் மற்றும் ஹீ இஸ் எ ஹீரோ ஆகிய இரண்டு சுயாதீன இசை ஆல்பங்களை சுருதிஹாசன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.