கனடா செப், 22
தீவிரவாதிகளின் புகலிடமாக கனடா திகழ்கிறது என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியுள்ளார்.” ஹர்தீப் சிங், நிஜ்ஜார் வழக்கில் இந்தியாவுக்கு எந்த தகவலையும் கனடா வழங்கவில்லை. குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அந்நாட்டு அரசுக்கு குற்ற செயலில் ஈடுபடுவோர் குறித்து ஆதாரமளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.