சென்னை செப், 6
தேசிய அளவில் எல்லாம் மாநிலங்களிலும் உள்ள எல்லா மொழி பேசுபவர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்று செப்டம்பர் 6ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதன்படி நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடைபெறும்.