சென்னை செப், 6
அயலான் படத்தின் வெளியிட்டு தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கி உருவாக்கிக் கொண்டிருக்கும் அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இந்த நிலையில் படத்தில் அதிக அளவிலான கிராபிக்ஸ் காட்சிகள் வருவதால் அதற்கான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொங்கலுக்கு தள்ளி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.