சென்னை செப், 5
லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது ஆனால் நான் ஒரே நேரத்தில் ஒரே படத்தில் மட்டுமே நடிப்பவன் என்பதால் என்னால் லியோ படத்திற்காக கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை என நடிகர் விஷால் கூறியுள்ளார். அரசியலுக்கு நேரடியாக வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை என்றார். தேர்தல் குறித்து பயம் இல்லை எனவும் கூறியுள்ளார்.