சென்னை ஆக, 29
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஓணம் திருநாளில் நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் மகாபலி அமைதி, வளம் நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ அருள் புரியட்டும் என தெரிவித்துள்ளார். கேரள மக்களால் கொண்டாடப்படும் இந்த திருவிழா தமிழ்நாட்டில் சில இடங்களில் கொண்டாடப்படுகிறது.