இலங்கை ஆக, 4
இலங்கையில் இந்திய ரூபாயின் பயன்பாடு குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இது தொடர்பாக இலங்கையின் மத்திய வங்கி நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இலங்கையில் இந்திய ரூபாய் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பணமாக இருந்தாலும், உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு அது செல்லுபடியாகாது. இது தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.