சென்னை ஆக, 1
தக்காளி மொத்த விலையில் 180 சில்லறை விலை கிலோவுக்கு ரூ.200 விற்பனை செய்யப்படுகிறது இதனால் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இன்று முதல் தமிழக முழுவதும் 500 நியாயவிலைக் கடைகளில் ரூபாய் 60க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. மாவட்டம் தோறும் 10 முதல் 15 நியாய விலை கடைகளில் சராசரியாக 50 கிலோ விதம் தக்காளி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.