Spread the love

நாமக்கல் ஜூலை, 23

நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 25 காசுகள் சரிந்துள்ளது. இதன் மூலம் புதிய விலையாக ஒரு முட்டைக்கு ₹4.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை முட்டை ₹4.45க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த விலை குறைப்பால் சில்லறை விலை ₹5 முதல் ₹5.50க்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முட்டை உற்பத்தி அதிகரிப்பதாலும் நுகர்வு குறைந்திருப்பதாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *